ஆயுர்வேதம் சொல்லும் பலாப்பழத்தின் நன்மைகள்.. நரம்புகள் வலுப்படும், உடல் ஊட்டம் பெறும் உடல் இளமை தோற்றத்தை பெற உதவுகிறது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும் அல்சர், செரிமானக் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தொடர்ச்சியாக பலாவை சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என ஆய்வு கூறுகிறது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்