இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி ஓடி கொண்டுதான் இருக்கின்றனர்



எதாவது ஒரு வழியில் பண சிக்கல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்



பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனைகள் பெரியதாக இருக்காது



உங்கள் பணத்திற்கான பட்ஜெட்டை நிர்வாகிக்க வேண்டும்



உங்கள் வருமானத்தை 3 பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள்



முதல் 50 சதவீத பணத்தை அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்யுங்கள்



அடுத்த 30 சதவீதம் உங்கள் ஆசைகள் மற்றும் மற்ற தேவைகளுக்கு செலவு செய்யுங்கள்



மீதமுள்ள 20 சதவீதத்தை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்துங்கள்



முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிருங்கள்



காப்பீடு திட்டத்தில் இணைவது பிற்காலத்தில் உதவும்