வெண்டைக்காயின் மருத்துவ உண்மைகள்!



கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது



மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு



உடலை குளிர்ச்சியாக வைக்கிறது



இரத்த சோகை போக்கும்



பார்வைக் குறைபாடு சரிசெய்யும்



ஞாபக சக்தி அதிகரிக்கும்



அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது