பெண்கள் தினமும் காலை உணவுடன் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இரும்பு கால்சியம் தாதுக்கள் வைட்டமின் போன்றவை உள்ளன ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க உதவுகிறது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்க உதவும் செரிமானத்தை மேம்படுத்துகிறது நினைவாற்றலை அதிகரிக்க உதவும் தோல் மற்றும் முடிக்கு நன்மை தரும் பேரிச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊர வைத்து காலை உணவுடன் சாப்பிடவும் ஆரோக்கியத்தை பராமரிக்க 2 - 4 பேரீச்சம்பழம் சாப்பிடுவது போதுமானது