இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது

இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய்/நீரிழிவு நோய் வருமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது

அடிக்கடி அதிக இனிப்பு சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் கூடும்



இனிப்பு சாப்பிடுவதால் யாருக்கும் நீரிழிவு வராது

அதீத இனிப்பு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும்

இதனால் நீரிழிவு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்

அளவோடு இனிப்பு சாப்பிடுவது நல்லது

அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும்

உணவு மருந்து என்று சொல்வதுண்டு

இனிப்பு சாப்பிடும்போது கவனமாக இருங்கள்