இதில் மாவுச்சத்து நிறைந்து உள்ளது எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு காய்ச்சல் இருந்தால் பார்லி சாப்பிடவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் இதில் உள்ள வைட்டமின் பி மெனோபாஸ் நேரத்தில் உதவும் பார்லியில் கரையாத நார்ச்சத்து உள்ளது புரோபயோனிக் அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை பார்லி வெளியேற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பார்லியை வேக வைத்து அதன் தண்ணீரை மட்டும் குடிக்கலாம் எடையைக் குறைக்க உதவுவோருக்கு நிச்சயம் இது உதவும்