இந்தக் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது மிகப்பெரிய சவால்தான்

பலருக்கும் இயற்கையான ஃபேஸ் மாஸ்க் பிடிக்கும்

கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளது

இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது

அதனால் கேரட் சருமத்திற்கு புதுப் பொலிவைத் தரும்

கேரட் ஜூஸில் கொஞ்சம் தயிர், முட்டை சேர்த்து மாஸ்காக பயன்படுத்தினால் முகம் புதுப் பொலிவு பெறும்

முகத்தில் அதீத எண்ணெய்யை வெளியேற்றும்

வறண்ட சருமத்திற்கும் அருமையான தீர்வு

சூரிய கதிர்களிலிருந்து காக்கும்

சருமத்திற்கு இளமையான தோற்றத்தை தரும்