எலும்பு வலிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு உளுந்து சிறந்த தேர்வு இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவைகள் உடலுக்கு உறுதுணையாக இருக்கும் இரும்புச் சத்து ஊட்டத்தைக் கொடுக்கும் குடல் அசைவுகளை முறைப்படுத்தி மலக்கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்ததைக் கட்டுக்குள் வைக்க உதவும் இட்லிப் பொடியில் பெருமளவு அங்கம்வகிப்பது உளுந்தே சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளிறி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது இது கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை காக்கிறது உளுந்து உங்கள் டயட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்