தேனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகள்.. தொண்டை புண் பிரச்சனை சரியாகும் முகப்பருவை விரைவில் போக்கலாம் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவும் உடலின் எடை குறையும் சளி தொல்லை நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளலாம் இளஞ்சூடான பாலில் கலந்து கொள்ளலாம்