குங்குமப்பூவின் சில நன்மைகள்.. குங்குமப்பூ ஒரு விலை உயர்ந்த தாவரம் இது இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது தசை பெருந்திறல் வலிமையையும் கூட்டுகிறது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது வயிறு புண்ணை ஆற்றும் இது கண்களை பாதுகாத்து பார்வையை மேம்படுத்த உதவுகிறது குங்குமப்பூ சாப்பிட்டால் பொலிவாக முடியும் என்பது தவறான தகவல் ஆகும்