கொம்புச்சா - நொதிக்க வைத்த க்ரீன் டீ/ ப்ளாக் டீ



கொம்புச்சாவில் உள்ள புரோபயாடிக் நுண்ணுயிரிகள், ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவும்



செலரியாக் வேர் - செலரி வேர், கேரட் குடும்பத்தை சார்ந்தது



இதில் வைட்டமின் கே, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, காப்பர் சத்துக்கள் உள்ளன



சோயா டெம்பே - பார்க்க வித்தியாசமாக இருக்கும் இதில் பல நன்மைகள் இருக்கிறது



பசியை கட்டுப்படுத்தும், ஜீரண மண்டலத்திற்கு நல்லது



கருப்பு அரிசி - அந்த காலத்தில், அரச குடும்பம் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்தது கருப்பு அரிசி



இதில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன



மத்தி மீன் - வெளிநாடுகளில் இதை அனைவரும் சாப்பிட மாட்டார்கள். இந்தியாவில் எளிதாக இது கிடைக்கும்



இதில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, பி வைட்டமின்கள், கால்சியம், செலினியம் உள்ளன