அரிசிக்கு சிறந்த மாற்றான கினோவாவை தினசரி உணவில் எப்படி சேர்த்துக்கொள்ளவது? இந்தியாவில் அரிசி, கோதுமை ஆகிய இரண்டு உணவுகளும் தினசரி பயன்படுத்தப்படுகிறது அரிசி, கோதுமைக்கு சிறந்த மாற்றான கினோவாவை பற்றி இங்கு பார்க்கலாம்.. இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவலாம் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு உதவலாம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் இந்த கினோவாவை காலை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு சூப், பொங்கல், கஞ்சி, உப்மா செய்து சாப்பிடலாம் ஒரு நாளைக்கு 20-40 கிராம் கினோவாவை உட்கொள்ளலாம்