அனைவருக்கும் இனிப்புகளின் மீது அலாதியான பிரியம் இருக்கும்



பண்டிகை நாட்களில் இனிப்புகளை லோட் லோடாக சாப்பிட்டு பழகியவர்கள் இந்தியர்கள்



இந்தியர்கள் மட்டுமில்லை உலகெங்கிலும் இனிப்புகள் அதிகமாக உட்கொள்ளப்படுகின்றன



இவை சாப்பிட நன்றாக இருந்தாலும் உடலுக்கு நல்லதல்ல



எனவே இனிப்பு பண்டகளை அளவாக உட்கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்போம்..



உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்



இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளும்



இதய ஆரோக்கியத்தை பேணும். சருமத்தில் பருக்கள் வருவது குறையும்



கல்லீரல் செயல்பாட்டு சிறப்பாக இருக்கும்



பற்களுக்கும், ஈறுகளுக்கும் நல்லது