கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்து, நல்ல
கொழுப்பு உள்ள உணவை தேர்ந்தெடுக்க வேண்டும்


பதப்படுத்த உணவு உட்கொள்வதைத் தவிருங்கள்



சர்க்கரை மற்றும் சர்க்கரை அளவு அதிகமுள்ள
உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்


தினசரி உணவில் அதிக காய்கறி,
பழங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்


அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகள், முழு தானியங்கள்
உண்பது உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும்


குறைந்த கிளைசெமிக் (Glycemic) குறியீடு உள்ள
உணவைத் தேர்ந்தெடுங்கள்


தினசரி ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்வதை
உறுதி செய்து கொள்ளுங்கள்


உணவியல் நிபுணரை சந்தித்து அவரது
ஆலோசனைப்படி உணவை தேர்ந்தெடுங்கள்