பாடகர் கே.கே.
ABP Nadu

பாடகர் கே.கே.
பன்முக மொழிகளில் பாடகராக வலம் வந்த கே.கே. நேற்று மாரடைப்பால் காலமானார்


தொடர் மரணங்கள்
ABP Nadu

தொடர் மரணங்கள்
சமீபகாலமாக மாரடைப்பால் திரையுல பிரபலங்களின் மரணம் அதிகரித்து வருகிறது


சிரஞ்சீவி சார்ஜா
ABP Nadu

சிரஞ்சீவி சார்ஜா
கன்னட படங்களில் நடித்து பிரபலமான இவர் 2020 ஜூனில் மரணம் அடைந்தார்


சரோஜ் கான்
ABP Nadu

சரோஜ் கான்
பாலிவுட்டில் பழம்பெரும் நடன இயக்குநரான சரோஜ் கான் 2020 ஜூலையில் காலமானார்


ABP Nadu

ரஹத் இந்தோரி
பிரபல இந்தி, உருது பாடலாசிரியர் ரஹத் இந்தோரி 2020ல் மாரடைப்பால் காலமானார்


ABP Nadu

ராஜ் கௌசல்
இயக்குநரும், நடிகை மந்த்ரா பேடியின் கணவருமான ராஜ் கௌசல் 2021 ஜூனில் காலமானார்


ABP Nadu

இந்தி நடிகை சுரேகா சிக்ரி
3 முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார்


ABP Nadu

சித்தார்த் சுக்லா
இந்தி பிக்பாஸ் 13வது சீசன் வின்னர் சித்தார்த் சுக்லா 2021 செப்டம்பரில் மாரடைப்பால் காலமானார்


ABP Nadu

புனீத் ராஜ்குமார்
கன்னட பவர் ஸ்டார் என அழைக்கப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமார் 2021 அக்டோபரில் மாரடைப்பால் காலமானார்


மாபெரும் இழப்பு
ரசிகர்களால் பிரபலங்களின் மறைவு மறக்க முடியாத இழப்பாகவே இன்றளவும் உள்ளது