மழைக்காடுகளின் வளமான பல்லுயிர்பெருக்கத்திற்கும், காலநிலையை சீராக்க இருக்கவும் உதவுகிறது. உலகில் உள்ள முக்கியமான மழைக்காடுகளை பற்றி காணலாம். அமேசான் மழைக்காடு- தென் அமெரிக்கா ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ மழைக்காடு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்திருக்கும் மழைக்காடுகள்- நியூகினியா மழைக்காடு மலேசியாவில் உள்ள Kinabalu National Forest தென் அமெரிக்காவில் உள்ள Tongass National Forest ஆஸ்திரேலியாவில் உள்ள Daintree Rainforest Santa Elena Cloud Forest Reserve நியூ மங்குபே நாட்டில் உள்ள New Guinea Rainforest