காபி டீ யில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தலாம் வெள்ளத்தில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது வெல்லம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மிகவும் அதிக அளவில் நிறைந்துள்ளது வெதுவெதுப்பான நீரில் வெல்லம் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம் வெல்லம் நன்றாக முழுவதுமாக தண்ணீரில் கரைந்ததும் அதனை குடித்து விடவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது சுவை பிடிக்கவில்லை என்றால் இதனுடன் புதினா சேர்க்கலாம் சரியான அளவில் குடித்து வந்தால் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம்