முடி உதிர்வை தடுத்த நிறுத்த விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணலாம்! பவுலில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும் அதனுடன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும் இரண்டையும் நன்றாக கலக்கி கொள்ளவும் இதை, உச்சந்தலை முதல் முடி வரை அனைத்திலும் தடவவும் 30 முதல் 45 நிமிடம் அப்படியே விடவும் பின், தலையை ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும் வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம் முடி வறட்சியை தடுக்க உதவலாம்