இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...



விரைவான தூக்கம் கிடைக்க உதவும்



உடல் எடையை குறைக்க உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினை வராமல் இருக்கும்



மாரடைப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்



இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்



இரவு உணவு மிருதுவான உணவாக இருக்க வேண்டும்



கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம்



எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்



இரவு உணவை 7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது