தற்போது பெரும்பாலான குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாக உள்ளனர்



பள்ளி வேளை எப்போ முடியும் என்று நினைக்கிறார்கள்



போனில் பல மணி நேரம் செலவழித்து வருகின்றனர்



இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்



மொபைல் போன் பழக்கத்தை குழந்தைகள் மறக்க சில எழிய வழிகள்..



போனை குழந்தைகளிடம் இருந்து சற்று தொலைவில் வைக்கவும்



போனை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கவும்



அவர்களை வேலையே அழைத்து செல்லலாம்



வேறு வேலைகளில் அவர்களை பிஸியாக வைக்கவும்



சாப்பிடும் போது அழும்போது மொபைல் போன் கொடுத்து பழக்க கூடாது