தொண்டை வலியை போக்கும் சுக்கு - தேன் கலவை!



உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



தேனில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடல் ஆற்றலை அதிகரிக்கும்



சளி மற்றும் இருமலுக்கு நல்லது



தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்



செரிமானத்திற்கு நல்லது



எடை இழப்புக்கு உதவலாம்



அடிக்கடி சுக்கு தேநீர் எடுத்துக்கொண்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்