கிலோ கணக்கில் உடலை குறைக்க இத்துணூண்டு வெந்தயம் போதும்! வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது வெந்தய விதையில் அளவு நார்ச்சத்து உள்ளது நார்ச்சத்து எடை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது வெந்தயத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகளும் உள்ளன இன்சுலின் எதிர்ப்பை குறைக்க உதவலாம் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகின்றன கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம் உடல் எடையை குறைக்க, வெந்தய தண்ணீரை தயார் செய்து குடிக்கலாம் காய்ந்த கறிவேப்பிலை, வெந்தயத்தை வறுத்து பொடி செய்து தோசை, இட்லி வகைகளில் சேர்க்கலாம்