குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது



இப்படிப்பட்ட தாய்ப்பாலை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்



அரைக்கீரை, முருங்கைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்



பால் பொருட்களைச் சாப்பிடலாம்



பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்



ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்



பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு



அத்தி பழம், பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம்



அருகம்புல் சாறுடன் தேனை கலந்து குடிக்கலாம்



இது ரத்த சோகையை நீக்கி, உடலில் ரத்தத்தை அதிகரிக்கச் செய்யும்