அரிசி மாவையும் பாலையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும்



இதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவவும்



தக்காளி சாறுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும்



முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்



கடலைமாவு, மஞ்சளுடன் பாலை சேர்த்து பேஸ்ட் செய்யவும்



முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவலாம்



பப்பாளி மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம்



எலுமிச்சை, தேனுடன் பாலை சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம்



முன்குறிப்பிட்ட ஃபேஸ் பேக்குகள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும்



அத்துடன் சருமத்தை மென்மையாக்கவும் உதவும்