நேரத்தின் அருமை பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை



உயிரோடு இருக்கும் இந்த நேரம், இந்த நொடி அவ்வளவு முக்கியமானது



2 நிமிட காலத்தில் ரயில் பயணத்தை கோட்டை விடலாம்



கால தாமதத்தால் உயிரை விட்டவர்களும் உண்டு



நேரத்தை வீண் அடிக்காமல், முதல் நாளிலே அனைத்தையும் திட்டமிட வேண்டும்



அவசர வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



சரியான குறிக்கோளை வைத்து அதை நோக்கி ஓட வேண்டும்



எப்போது, எவ்வளவு நேரத்தில் இதை செய்து முடிக்க முடியும் என திட்டமிட வேண்டும்



கவனச்சிதறலும், சோம்பலும் இல்லாமல் இருக்க வேண்டும்



மொபைல் போனை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது