செம்பருத்தியின் பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை தண்ணீரில் இதழ்களை கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம் இப்படி செய்தால் உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கலாம் கண் எரிச்சல், கண் நோய்களின் தீவிரத்தை குறைக்கலாம் கெட்ட கொழுப்பை குறைக்கலாம் ரத்த அழுத்த பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிக்கலாம் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும் மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் இந்த டீயை குடிக்கலாம் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு உள்ளவர்களும் இந்த தேநீரை குடிக்கலாம்