உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது



உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம்



உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம்



நம் உடலில் உள்ள உப்பு உள்ளடக்கத்தை சமன் செய்யும்.



நச்சுக்களை நீக்கும்



தயிர், உலர் திராட்சை என இரண்டிலும் கால்சியம் உள்ளது.



எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.



மூட்டுகளுக்கும் வலு சேர்க்கும்..



உடல் எடையைக் குறைக்க உதவும்



. ரத்த சோகையைத் தடுக்கும்.