ஒரு நாளை காலையில் 5 அல்லது 6 கறிவேப்பிலையுடன் தொடங்கிப் பாருங்கள்.



நன்மை என்னவென்று உங்களுக்கு அனுபவ ரீதியாகப் புரியும்.



நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.



முடி வளர்ச்சியை அதிகரிக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



கண் பார்வையை மேம்படுத்தும்



மசக்கை மற்றும் குமட்டலில் இருந்து விடுதலை அளிக்கும்



உடல் எடை குறைப்பதற்கு உதவும்



சிறிதே அளவிலான கறிவேப்பிலைகள் உங்கள் உணவில் பல சுவைகளை சேர்க்கலாம்.



ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்