உணவிற்கு பின் சோம்பு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



சோம்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



செரிமான செயல்முறை மேம்படும்



செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சோம்பை சாப்பிடலாம்



சோம்பில் வைட்டமின் சி உள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



தொற்று நோய்கள் அபாயத்தை குறைக்கும்



மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்



இரவு நல்ல தூக்கம் வரும்



இதில் உள்ள நார்சத்து பசி ஆர்வத்தை குறைக்கும்