தோல் ஆரோக்கியத்தில் எப்படி வைட்டமின் கே செயல்படுகிறது கீரை மாதுளை முட்டை பால் பொருட்கள் கிவி பழம் சருமத்தை நீண்ட கால பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்த்து, வயதான தோற்றத்தைத் தடுக்கவும் உதவும். ப்ரோகோலி உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.