வழக்கமான உப்பை விட இளஞ்சிவப்பு இமாலய உப்பு சிறந்ததா? இமாலய உப்பு, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கடல் உப்பை போலவே, இதிலும் அதிகளவில் சோடியம் க்ளோரைடு இருக்கும் இதை தினசரி சமையலில் பயன்படுத்தலாம் சாலட் போன்ற சமைக்காத உணவுகளிலும் இதை பயன்படுத்தலாம் இமாலய உப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்ப்புச்சத்து ஆகியவை உள்ளன இது, நல்ல தூக்கத்திற்கு உதவும் இளமையாக இருக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது கடல் உப்பை பயன்படுத்த யோசிப்பவர்கள், இமாலய உப்பை பயன்படுத்தலாம் இதை அளவாக பயன்படுத்துவதே நல்லது