மடமடவென தொப்பையை குறைக்க இதை செய்தால் போதும்!



சிலர் உணவுக் கட்டுப்பாட்டின் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள்



எளிய, இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்கலாம்



சோம்பு தேநீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவலாம்



எடை இழப்புக்கு கிரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



பிளாக் டீயில் எடையைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளதாம்



எடை இழப்புக்கு இஞ்சி எலுமிச்சை பானத்தையும் முயற்சி செய்யலாம்



காய்கறி சூப்கள் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன



உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



இந்த குறிப்பில் இருக்கும் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, பின்பற்றி வரலாம்