தியானம் செய்வது உடலிற்கும் மனதிற்கும் நல்லது தியானம் செய்வதால் உங்களை பற்றி நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளலாம் நம்மை பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கும் போது உறவுகள் மேம்படும் கோவத்தை கட்டுப்படுத்த உதவலாம். நிதானமாக முடிவெடுக்க உதவலாம் உங்களை சுற்றி உள்ளவர்கள் மீது கருணை உணர்வு ஏற்படலாம் மன அழுத்தமும் பதட்டமும் குறையலாம் தியானம் செய்வதால், மற்றவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டு தெளிவாக பதில் அளிக்கலாம் பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வு காண வாய்ப்புள்ளது சகிப்பத்தன்மை அதிகரிக்கலாம் மற்றவர்களிடம் வரம்பு மீறி நடக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது