அரேகா பனை செடி - வீடு பார்க்க அழகாக இருக்கும்



மணி பிளாண்ட் - தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இதை வளர்க்கலாம்



ஸ்னேக் பிளாண்ட் - இதை எளிதாக வளர்க்கலாம்



ஆர்க்கிட் - இந்த செடியில் உள்ள பண்புகள் வீட்டில் இருக்கும் நச்சுக்களை போக்கும்



பீஸ் லில்லி - இரவிலும் பகலிலும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்



கிறிஸ்துமஸ் கற்றாழை - பார்க்க அழகாக இருக்கும்



சிலந்தி ஆலை - இரவு நேரத்தில் ஆக்ஸிஜனை வெளியேற்றும்



சோற்று கற்றாழை - இதில் பல மருத்துவ நன்மைகள் உள்ளது



துளசி - மன அழுத்தத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது



கெர்பெரா ஆலை - மூச்சு திணறல் உள்ளவர்கள், இதை வளர்க்கலாம்