வேர்க்கடலையை சிற்றுண்டியாக சாப்பிட்டு வருகிறோம்



சமைக்கும் உணவில் வேர்க்கடலையை சேர்த்து வருகிறோம்



சாதாரண வேர்க்கடலையை விட ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது மிகவும் நல்லது



காலை உணவில் ஊறவைத்த வேர்க்கடலையை சேர்த்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்..



வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவலாம்



மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்



கண் பார்வைக்கு நல்லதாம்



சருமத்தின் பொலிவை அதிகரிக்கலாம்



வறுத்த வேர்க்கடலையையும் பொறித்த வேர்க்கடலையையும் தவிர்ப்பது நல்லது