தாய்ப்பால் கொடுப்பவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும்? வெண்ணெய் பழம் என்றழைக்கப்படும் அவகேடோ காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடலாம் சிற்றுண்டியாக நட்ஸ் விதைகளை எடுத்துக்கொள்ளலாம் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்வது அவசியம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் காளான்கள் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பச்சை காய்கறிகள் சளி காய்ச்சலின் போது மஞ்சள் சேர்த்த பாலை எடுத்துக்கொள்ளலாம் வாரத்திற்கு மூன்று நாள் கீரை வகைகளை சாப்பிடலாம் புரதம் நிறைந்த முட்டை