குடைமிளகாய் உடல் எடையை குறைக்க உதவுமா?



மஞ்சள், சிவப்பு, பச்சை என பல நிறங்களில் குடைமிளகாய் கிடைக்கும்



ஒவ்வொரு நிற குடைமிளகாயிலும் சத்துக்களின் அளவு வேறுபடும்



குறிப்பாக, சிவப்பு நிற குடைமிளகாய்தான் சிறந்ததாம்



இவற்றில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது



இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது



இந்த சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது



இவற்றை உணவில் சேர்ப்பதால், வயிறு நிறைந்துவிடும்



அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது



சாலட், சாண்ட்விச் வகைகளில் இதை சேர்க்கலாம்