திராட்சையில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது



திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது



இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம்



இது ஜீரணத்திற்கு உதவலாம்



இதில் இருக்கும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கண்களுக்கு நல்லது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



திராட்சையில் இருக்கும் மெலடோனின் தூக்கத்திற்கு உதவும்



ஆரோக்கியமான சருமத்தை பெற உதவலாம்