நோ சுகர் டயட்டில் இருக்கும் போது சாப்பிட கூடாதவை.. எனர்ஜி பானங்கள், சோடா, சர்க்கரை சேர்க்கப்பட்ட காஃபி/டீ குக்கீஸ்,கேக்ஸ், ஐஸ்கிரீம், மிட்டாய் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுகள் மைதாவில் செய்யப்பட்ட வெள்ளை ப்ரெட் இனிப்பூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள் சாசேஜ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி நோ சுகர் டயட்டில் இருக்கும் போது தயக்கம் இல்லாமல் சாப்பிடக்கூடிய உணவுகள்.. பழங்கள், இறைச்சி, மீன், முழு தானியங்கள் விதை மற்றும் நட்ஸ், பால் சார்ந்த உணவுகள், நல்ல கொழுப்புகள்