தினமும் 50 படி ஏறினால் மாரடைப்பு வராதா?



தினமும் 50 படி ஏறினால் இதய நோயின் அபாயம் குறையும் என ஆய்வுகள் கூறுகிறது



ஆய்வின் படி, இதய நோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நோயின் அபாயம் குறைய வாய்ப்புள்ளது



30 வயதை நெருங்கியவர்கள், முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்



மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவதும் அவசியம்



லிஃப்ட் பயன்படுத்தாமல் பொறுமையாக படி ஏறலாம்



படி ஏறுவது, நல்ல உடற்பயிற்சியாக அமையும்



இதயத்தில் உள்ள தசைகள் வலுவாகும்



நடைபயிற்சி செய்வதை விட, படி ஏறினால் மூன்று மடங்கு பலன்கள் கிடைக்குமாம்



ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும், சீரான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும்