வாயில் இருக்கும் நாக்கு, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்



பற்களில் உள்ள கிருமிகள் இரத்த நாளங்களில் சென்று இதய நோயை ஏற்படுத்தலாம்



வாயை சுத்தமாக வைத்திருந்தால் இதயத்தில் பிரச்சினை வராமல் இருக்கும்



நீரிழிவு நோயாளிகளுக்கு, ஈறுகளில் நோய் நோய்த்தொற்று வரலாம்



ஈறுகளில் பிரச்சினை வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது கஷ்டம்தான்



அதனால் ஈறுகளை நன்றாக பாத்துக்கொள்ள வேண்டும்



வாயின் துர்நாற்றம் நுரையீரல் வரை செல்லும். இதனால் நுரையீரலில் நோய் வரலாம்



அதனால் வாயில் துர்நாற்றம் வராமல் பாத்துக்கொள்ள வேண்டும்



வாயை சுத்தமாக வைத்திருந்தால் ஒருவித நம்பிக்கை உண்டாகும்



வாய் ஆரோக்கியம், ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவலாம்