கல்யாணத்திற்கு போகனுமா..? இதோ கீர்த்தி சுரேஷின் ஸ்டைலிங் டிப்ஸ்!



ட்ரெண்டியான உடை அணிய விரும்பும் பெண்கள் இந்த ஆஃப் ஷோல்டர் லெஹங்கா அணியலாம்



ஸ்டைலாக தோன்ற விரும்பும் பெண்கள் இந்த ஷராரா சூட்டை அணியலாம்



பளிச்சென்று தோன்ற விரும்பும் பெண்கள் இந்த நீல நிற பட்டுப்புடவை அணியலாம்



புடவை அணிய விரும்பும் பெண்கள் இந்த டிசைனர் புடவை அணியலாம்



சிம்பிளான தோற்றத்தில் அசத்த விரும்பும் பெண்கள் இந்த சல்வார் சூட்டை அணியலாம்



மங்களகரமாக தோன்ற விரும்பும் பெண்கள் இந்த மஞ்சள் புடவை அணியலாம்



சிவப்பு நிற புடவை பிடிக்கும் என்பவர்கள் இவ்வாறு காண்ட்ராஸ்ட் ப்ளவுஸ் ஓடு அணியலாம்



சர்ச் திருமணங்களுக்கு செல்லும் பெண்கள் இந்த உடை அணியலாம்