வால்நட்டில் பயோட்டின் நிறைந்துள்ளது நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது எள்ளில் இரும்பு சத்து மற்றும் ஜிங்க் உள்ளது ஸ்பைருலீனா பாசியில் வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளது கீரை மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் தரும் கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் வைட்டமின் பி நிறைந்துள்ளது கருப்பு எள் விதை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் சக்கரை வள்ளி கிழங்கு பளபளப்பான கூந்தலை தர உதவும் பாதாமில் பயோட்டின் நிறைந்துள்ளது கேரட் முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும்