வெட்டி போட்ட காய்கறி துண்டுகளை இப்படியும் பயன்படுத்தலாமா? காய்கறி, பழங்களின் நுணிகளை வெட்டி வீசுகிறீகளா? இதை செய்யுங்க.. காய்கறி, பழ குப்பையுடன் சில நறுமண பொருட்கள் சேர்த்து அறையினுள் வைக்கலாம் ஜாம், சட்னி போன்றவை செய்யலாம் மெழுகுவர்த்திகள் செய்யலாம் பாத்திரம் கழுவ பயன்படுத்தலாம் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் செடிகளாக வளர்க்கலாம் காய்கறி சூப் செய்யலாம் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்