சிறுநீரக கல் ஏற்படாமல் இருக்க இவற்றை உண்ணுங்கள்! சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் இருக்க சில உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் ஆல்கஹால், சிகரெட்டை தவிர்க்கவும் சிறுநீரகம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாக தூங்க வேண்டும் இரவில் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டாம் உணவில் அதிகப்படியான உப்பு எடுத்து கொள்வதால், சிறுநீரக செயல்பாடு பாதிக்கலாம் உணவில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தினம் ஒரு அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் அளவான புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்