பால் பிடிக்காதா? கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய இவை இருக்கு!



எலும்பு, பல் ஆரோக்கியம், நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி உதவுவது, இரத்தம் உறையாமை உள்ளிட்ட பலவற்றிற்கு கால்சியம் அவசியமாக இருக்கிறது



பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது



சிலருக்கு பாலில் உள்ள லாக்டோஸ் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக இருக்கும்



அப்படி இருப்பவர்களுக்கு கால்சியம் சத்து எதிலிருந்து பெறலாம் என்ற கேள்வி இருக்கும்



ஒரு கப் கொண்டைகடலையில் 75 மில்லிகிராமிற்கும் அதிகமான கால்சியம் உள்ளது



குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ள, புரதச் சத்து நிறைந்த டோஃபூ கால்சியத்திற்கான உணவு பொருள்



ஒரு கப் பாதாம் 385 மில்லிகிராம் அளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது



கால்சியம் மட்டும் அல்லாது, வைட்டமின் டி மற்றும் புரதச் சத்து நிறைந்தது சோயா பால்