சளி பிடித்திருக்கிறதா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்!



பழங்களில் நிறைய வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன



சளி பிடித்திருக்கும் போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பழங்கள் ஆரஞ்சு, லெமன் ஆகிய சிட்ரஸ் பழங்கள்



சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தர்பூசணியில் அதிக அளவில் இருக்கின்றன



அன்னாசியில் உள்ள ஃபிளவனாய்டுகள் சளி பிடிக்காமல் தடுக்க உதவி செய்யும்



வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் இது சளி மற்றும் பருவ கால தொற்றுக்களைச் சரிசெய்யும்



ஆப்பிளில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது



இதை சாப்பிடுவதால் நுரையீரல் சுத்தமடையும். தேங்கியிருக்கும் சளியையும் கரைத்து வெளியேற்றும்



தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைய ஆன்டி ஆக்சிடண்டடுகளும் இருக்கின்றன



மாதுளையில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சளி பிடிக்காமல் தடுக்கும்