கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள் சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம் வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம் தனி அறையில் அமைதியாக இருக்கலாம். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம் யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள் ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள் சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள் துரித உணவுகள், தீய பழக்கங்கள் மோசமான உணர்வுகளையே ஏற்படுத்தும் மகிழ்ச்சியாக இருங்கள்