உப்பச பிரச்சினைகளுக்கு மருந்தாக செயல்படும் மூலிகை தேநீரை குடிக்கலாம்



தயிர் செரிமானத்திற்கு சிறந்த உணவு



இஞ்சி மற்றும் துளசி இலை, தண்ணீரில் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கலாம்



நெஞ்செரிச்சல், மற்றும் ஏப்பத்தை புளி கலந்த நீர் நல்லது



புளியை உருண்டை போல் செய்து, வேகவைத்த சாதத்துடன் சேர்த்து விழுங்கலாம்



வயிறு உப்புசம் நீங்க மசாலா டீ குடிக்கலாம்



மசாலா டீ வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவலாம்



எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது



வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து சேர்த்து குடித்தால் உப்புசம் நீங்கி வயிறு இலகுவாகலாம்



சாப்பிட்ட பிறகு பால் கலந்த தேநீர் குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்