உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை



உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர்



கவனமாக கடைப்பிடிக்கவும்.



பொதுவாகவே சிகரெட் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்



உணவு உட்கொண்டதும் சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட்டைப் பிடித்ததற்கு சமம்..



உணவு உட்கொண்ட பின் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



டீ குடிக்க கூடாது



ஐஸ் வாட்டர் குடித்தால் செரிமான கோளாறு ஏற்படும்.



சூடான நீரைக் குடியுங்கள்.



சாப்பிடத்தும் குளிக்கக் கூடாது.